Thursday, July 31, 2025

காந்தியின் குரலாக ஒலிப்பது- மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை & மொழிபெயர்ப்பாளர் நன்றி குறிப்பு

காலச்சுவடு பதிப்பகம் நான் மொழியாக்கம் செய்த சத்திய சோதனை ஆய்வு பதிப்பிற்கு முன்வெளியீட்டு திட்டம் அறிவித்துள்ளது.



முன்வெளியீட்டு விலைத்திட்டம்
காந்தியின் தன்வரலாறு - சத்திய சோதனையின் ஆய்வுப் பதிப்பு
மூல ஆசிரியர் : மகாதேவ் தேசாய்
அறிமுகமும் அடிக்குறிப்புகளும் : திரிதீப் சுஹ்ருத்
தமிழில் : சுனில் கிருஷ்ணன்
பக்கம் : 984
விலை : ரூ.990
முன் வெளியீட்டு விலை : ரூ.750
பதிவு தொடங்கும் நாள் : ஆகஸ்ட் 1
கடைசி நாள் : செப்டம்பர் 20
நூல் செப்டம்பர் 25 க்குப் பிறகு அனுப்பி வைக்கப்படும்
நூலைப் பெற:
https://books.kalachuvadu.com/catalogue/Ganthiyinthanvaralarusathiyasothanaiyinaaivupathippu_1586/