சுனில் கிருஷ்ணன் அறிமுகம்

  
எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் சிறுகதைகள், நாவல், விமர்சன கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் எழுதிவருகிறார்.   காந்தி- இன்று இணைய இதழின் ஆசிரியராகவும், தமிழ் விக்கி இணைய கலை களஞ்சியத்தின்  ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் செயல்பட்டு வருகிறார். காரைக்குடியில் ஆயுர்வேத   மருத்துவராக உள்ளார். 'அம்புப் படுக்கை' சிறுகதை தொகுப்பிற்காக 2018 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி யுவ புரஸ்கார் விருது பெற்றார். 2023 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய காலை மன்றம் மற்றும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இனைந்து நடத்தும் ஆசிய படைப்பூக்க எழுத்தாக்க திட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் வருகை தரு எழுத்தாளராக மூன்று மாதம் பணியாற்றினார். 

விரிவான அறிமுகத்திற்கு  


தமிழ் விக்கி இணையதளம் 

No comments:

Post a Comment